Connect with us

சினிமா செய்திகள்

ஹேப்பி பர்த்டே தளபதி விஜய்!

Published

on

இளைய தளபதியில் இருந்து தளபதியாக புரமோட் ஆகியிருக்கும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி இயக்குநர் சந்திரசேகர் மற்றும் பாடகி சோபாவுக்கு மகனாக பிறந்தார். தந்தை சினிமா துறையில் இருந்தாலும், இந்த மூஞ்சியெல்லாம் நடிகனாக மாறுமா என்ற பல ஏச்சுப் பேச்சுகளை கேட்டு வளர்ந்தவர் தான் இன்று தமிழ் நாட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் போட்டியில் முன்னணியில் இருக்கிறார்.

தளபதி63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நேற்று வெளியானது. பிகில் என அந்த படத்திற்கு பெயர் வைத்து உள்ளனர். ரசிகர்கள் நேற்று இரவு நள்ளிரவு வெளியிட்ட செகண்ட் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் தளபதி விஜய்யின் தரிசனத்தை கண்டு கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. பல சினிமா பிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளை சமூக வலைதளங்களின் வாயிலாக தங்களுக்கு பிடித்தமான தளபதி விஜய்க்கு தெரிவித்து வருகின்றனர்.

எங்களின் சார்பாகவும் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Individual pocket springs : the seat cushion is composed of pocket springs, a type of spring commonly used in sofas. Long distance taxi carlisle – trusted, comfortable travel | call 01228 812612. outils et équipements.