Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு 2027 முதல் அமல்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% – 34% சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு!

Published

on

8வது ஊதியக்குழு அமல் 2027 முதல் நடைபெற வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் செய்து பல ஆண்டுகளாக எதிர்பார்த்த 8th Pay Commission குறித்து தற்போது முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஜனவரி 2025ல் 8வது ஊதியக்குழுவை அறிவித்திருந்தாலும், இதற்கான தலைவர், உறுப்பினர்கள் நியமனம் மற்றும் Terms of Reference (ToR) இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதனால், அதிகாரப்பூர்வமாக ஆணையம் அமைக்க சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர்கள் தெரிவித்தபடி, 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2025 இறுதிக்குள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு, 2027 முதல் புதிய சம்பள நிர்ணயம் அமலுக்கு வரும்.

இது அமலாக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 30% முதல் 34% வரை உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். மேலும், Fitment Factor 1.83 முதல் 2.46 வரை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஒருவரின் அடிப்படை சம்பளம் ₹18,000 எனில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.0 ஆக இருந்தால், புதிய அடிப்படை சம்பளம் ₹36,000 ஆக உயரும். இதில் DA, HRA போன்றவை சேர்த்தால் மொத்த ஊதியம் மிக அதிகமாகும்.

8வது ஊதியக்குழு 2027ல் அமலுக்கு வந்தாலும், அரியர் தொகை ஜனவரி 2026 முதல் கிடைக்கும். எனவே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிதி பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
Vane piston.