Connect with us

ஆரோக்கியம்

அம்பானிகளிடம் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கை பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 பாடங்கள்!

Published

on

முகேஷ் அம்பானி தலைமையிலான அம்பானி குடும்பத்தினர் இந்தியாவின் மிக பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று. அவர்களின் வியாபார வெற்றி அனைவரையும் கவரும் விதமாக இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான அவர்களின் அணுகுமுறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் மிகவும் முக்கியம். இதோ, ஆரோக்கியமான வாழ்க்கை பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 பாடங்கள்:

உடல்நலம்:

ஆரோக்கியமான உடலே ஆரோக்கியமான மனதுக்கு அடிப்படை என்பதை அம்பானிகள் நன்கு அறிந்திருக்கிறார்கள். சத்தான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

நீர்ச்சத்து அவசியம்:

நீர்ச்சத்து உடலுக்கு அவசியம் என்பதை அம்பானிகள் மறப்பதில்லை. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் உதவுகிறது என்பதை நீட்டா அம்பானி மிகவும் அறிந்து கடைப்பிடிப்பார்.

சத்தான உணவு:

அம்பானிகள் வீட்டில் சமைக்கப்படும் உணவில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் கொழுப்பு குறைந்த புரதம் ஆகிய சத்தான பொருட்கள் அதிகம் இடம் பெறுகின்றன. ஜங்க் புட் என்பதற்கு அவர்கள் வீட்டில் இடமில்லை!

குடும்பத்துடன் நேரம் செலவிடுதல்:

பணம் இருந்தாலும், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை அம்பானிகள் மறப்பதில்லை. திருவிழாக்கள், விடுமுறைகள் என அனைத்திலும் குடும்பமாக சேர்ந்து கொண்டாடுவது அவர்களின் வாழ்க்கை முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நண்பர்களுடனான பந்தம்:

குடும்பம் மட்டுமல்ல, நண்பர்களுடனான உறவையும் அம்பானிகள் முக்கியமாக கருதுகிறார்கள். நண்பர்களுடன் பழகுவதும் சமூக தொடர்புகளை வளர்ப்பதும் மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை சமாளித்தல்:

வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருப்பது இயல்பு. ஆனால், மன அழுத்தத்தை சமாளித்து நேர்மறையான மனநிலையுடன் இருப்பதற்கான வழிகளை அம்பானிகள் கடைபிடிக்கிறார்கள்.

தூக்கம்:

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு போதுமான தூக்கம் அவசியம் என்பதை அம்பானிகள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் தினமும் போதுமான தூக்கத்தை பெறுவதை உறுதி செய்கிறார்கள்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

வணிகம்5 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Do dlc tracks fragment online lobbies ?. The 2025 global life work balance index shows new zealand and spain at the top, mostly thanks to generous leave policies. Формула 1 як мистецтво аналізу : Чому ставки на автоспорт складніші за.