இந்தியா1 நாள் ago
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?
சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்குப் படகு அல்லது சொகுசுக் கப்பல் மூலம் பயணம் செய்யும் திட்டம் ஒன்றை நமது தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை தீட்டி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், சென்னை...