Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

Published

on

  1. நாளை 18.06.2026 கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர். ஆளுநரின் உரையுடன் தொடங்குகிறது.
  2. திருமண வழக்குளை விசாரிக்கம் நீதிமன்றங்கள் மனநலக் கோளாறு வழக்குகள் விசாரணையில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்களை வெளியிடாமல் “எக்ஸ்“ மற்றம் “ஒய்“ என குறிப்பிட உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு. திருமண வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில் அடையாளத்தை வெளிப்படுத்துவது அவர்களின் வாழ்நாளில் எஞ்சிய பகுதியில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கருத்து.
  3. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான தடையில்லா சான்றிதழ் உரிமம் புதுப்பித்தல் ஆகியவை ஜீலை 1 முதல் இணைய வழியில் விண்ணப்பித்து பெறப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
  4. ரூ.75000 வரை முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். – முதல்வர் விஜய் அறிவிப்ப.
  5. நாடு முழுதும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமல் மருந்து உள்ளிட்ட “சிரப்“ அடிப்படையிலான மருந்துகளை விற்பதை தடை செய்யும் வகையில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.
  6. ஆம்னி பேருந்து கட்டண நிர்ணய குழுவுக்கு 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்காதது குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுப் போக்குவரத்து கட்டண விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
  7. நீட் தேர்வு தொடர்பாக இந்தியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதாற்கு அதன் சி.இ.ஓ. மாவெல் துரோவ் எதிர்ப்பு. வினாத்தாளை கசியவிட்டவர்களுக்கு பதில் இந்தியாவில் உள்ள 15 கோடிக்கு மேற்பட்ட பயனர்கள் தண்டிக்கப்படுவதாக தகவல்.
  8. தூத்துக்குடி துறைமுகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகள் என போலி ஆவணம் தயாரித்து அதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.4.51 கோடி பென்ஷன் பெற்று மோசடி கடந்த 7 ஆண்டுகளில் ரூ.4.51 கோடி மோசடி என வழக்கு . துறைமுக அதிகாரிகள் 4 பேர் உட்பட 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
  9. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏன் சிறப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது?: நீதிமன்றம் சிறப்பு கட்டணம் வசூலிக்கக்கூடாது என அரசாணை வெளியிட்டும் சிறப்பு கட்டணம் வசூலிப்பது ஏன்? பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலாளர், இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு ஆணை பாதிக்கப்பட்ட பெற்றோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தாக்கல் செய்யலாம்: நீதிபதி

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 minutes ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized14 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
pannello di controllo. This playlist is perfect for enjoying at home with friends or as a way to get ready for your next night out. Getting traffic is the lifeblood of affiliate marketing and online business.