Connect with us

இந்தியா

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

Published

on

விராலிமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் ராஜினாமா சபாநாயகரால் ஏற்கப்பட்டதை அடுத்து அந்த தொகுதியும் காலியானதாக அறிவிப்பு. இத்தோடு சேர்த்து தமிழ்நாட்டில் தற்பொழுது 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் எந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரும் எதற்கு வராது என்று ஒரே களேபரமாக இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல் நகர்வுகள். மேலும் 9 தொகுதி சட்டமன்ற உறுப்பிர்களை தகுதியிழக்கச் செய்ய் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக வரும் செய்திகள் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளன.

தமிழ்நாடு முதல்வர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது பெரம்புர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில்  போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்துக்கு நடிகை த்ரிஷா மற்றம் நடிகர் ராகவா லாரன்ஜ் ஆகிய 2 பேரில் ஒருவர் தவெக சார்பில் போட்டியிடலாம் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.

இதனை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பின் பொது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் தாராபுரம் பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆனது. இப்போது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததால் காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க்க் கோரி அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கில் விஜயின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுகவின் இனிகோ சம்பத் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இப்போது விராலிமலை தொகுதி ஒன்றுதான் வழக்கு இல்லாமல் இருக்கிறது. அதற்கும் யாராவது வழக்கு போட்டுவிட்டால் அவ்வளவுதான்.

இது மட்டுமல்ல தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த மேலும் 21 அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் த.வெ.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த பிரமானப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கல்வி தகுதி குறித்து தேர்தல் ஆணையம் உண்மை தான்மை குறித்து சோதித்ததில் 9 பேர் போலி கல்வி தகுதி சமர்ப்பித்ததை கண்டுபிடித்து உள்ளது!

1) கல்வி அமைச்சர் ராஜ்மேரகன். 2) தஞ்சாவூர் MLA- விஜய் சரவணன்.

3) விருதுநகர் MLA- செல்வம். 4)  தாம்பரம் MLA- சரத்குமார்.

5) குமாரபாளையம் MLA- விஜயலட்சுமி. 6) கவுண்டன் பாளையம் MLA- கணிமொழி. 7) ஆவடி MLA- ரமேஷ். 8. அம்பத்தூர் MLA- பாலமுருகன்.

9) போளூர் MLA-ஆகிய 9, MLA க்களும் பிரமாணப்பத்திரத்தில் போலி கல்விதகுதியை குறித்துள்ளதை தேர்தல் ஆணையம் ஆதார பூர்வமாக கண்டு பிடித்து விட்டது. விரைவில் இந்த 9 MLA க்களின் MLA-பதவிகள் பறிக்கப்படும் என்று டெல்லி சோர்ஸ் தெரிவித்துள்ளது!!

ஆக மொத்தம் 15 சட்டமன்ற உறுப்பினர் பணியிடங்களுக்கு தேர்தல் நடக்கப் போவதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் ஆதவ் அர்ஜீனா தலைமையில் 10 உறுப்பினர்கள் விஜய்குகு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டு அரசியலின் இந்த மாற்றங்கள்தான் தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டு வரவைத்த மாற்றமா என்று மிஸ்டர் சாமானிய பொதுஜனம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

ஒரு தொகுதியில் இடைத் தேர்தலுக்க ரூ.20 கோடி செலவாகக்கூடும் என்ற நிலையில் இத்தனை தொகுதிகளில் தேர்தல் என்றால் எவ்வளவு அரசு நிதி உழைப்பு வீணாக இருக்கிறதோ என்று கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.  இந்த கூடுதல் செலவெல்லாம் பொதுமக்கள் தலையிதான் வரி வட்டி என்று வந்து விழும். நல்ல மாற்றத்தை விரும்பினார்கள் தமிழ்நாட்டு மக்கள் என்று வட இந்திய ஊடகங்கள் கேலி பேசத் தொடங்கி விட்டன.

 

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Verlage. Why oil prices matter for india. Discover the potential of amazon liquidation pallets with host liquidation.