Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

Published

on

  1. நேற்று முன்தினம் மாலை வெனிசுலாவைத் தாக்கிய இரட்டை நிலநடுக்கங்கள் – ரிக்டர் அளவுகோலில் 7.3 மற்றும் 7.5 ஆக பதிவ.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இற்ந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
  2. போதைப்பொருள் ஒழிப்பு தினம்.. மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு இன்று காலை சென்னை அண்ணா நினைவிடத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் விஜயும் ஓடினார்.
  3. வரும் ஞயிற்றுக்கிழமை ஜீன் 28 ம் தேதி நாடு முழுதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட அணைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
  4. கங்கை மற்றும் காவிரி நதிகளை இணைத்தால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேச்சு.
  5. ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல். நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து நிர்மலா சீதாராமனை நீக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டம்.
  6. போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க அணைத்து வகையான தடுப்பூசிகள் புற்றுநோய் மருந்துகள் போதைப்பொருள் மற்றும் மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR CODE  அச்சிடுவதை கட்டாயமாக்கியது ஒன்றிய அரசு.
  7. பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஒன்றிய அரசு. ரூ.1500லிருந்து ரூ.2500 ஆக உயரும் சாதாரண பாஸ்போர்ட் கட்டணம். ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு.
  8. மென்பொருள் மற்றம் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிக் காரணமாக  ஜீன் 26 முதல் ஜீன் 28 வரை EPFO  போர்டல் மூலமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்டுவதாக அறிவிப்ப.
  9. மதிமுகவில் இருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளதால் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை”
  10. சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் விளக்கம்
  11.  வாடகை தாய் குழந்தைக்கு, பெற்றோர் உரிமை கோரும் மனுக்கள் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
  12. திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு – உயிரிழப்பு 14 ஆக உயர்வு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
男子. Gracula knoblauchschneider, das lustige küchen gadget. Göztepe korsan taksi | hızlı ve uygun fiyatlı ulaşım.