Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

Published

on

  1. வீட்டில் இருந்த படியே பத்திரப் பதிவு. ஆகஸ்டு 17 முதல் கட்டாய அமல். அரசாணை வெளியீடு. காத்திருப்பு நேரம் குறையும்.
  2. 2006ல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 55 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 38 இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை என்ற தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டில் குஜராத் உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
  3. கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப் பணிகளின்போது எடுக்கப்பட்ட மண் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு. 7 பேர் காணவில்லை.
  4. டாஸ்மார்க் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு 25 %  ஊதிய உயர்வு. மதுவிலக்குத்துறை ஆயத்தீர்வைத்துறை அறிவிப்பு.
  5. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் தள கணக்கு மீதான முடக்கத்தை நீக்கி உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
  6. தமிழ்நாட்டில் மூன்று கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதால் 2026ம் ஆண்டிற்கு தமிழ்நாட்டின் 650 எம்பிபிஎஸ் இடங்கள் இழப்பு.
  7. தமிழ்நாட்டில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 19.10.2026 வரை நீட்டிப்பு.
  8. ஆரோக்யா நிறுவனம் நாளை ஜீலை 9 ம் தேதி முதல் பால் மற்றும் தயிரின் விலையை 3 ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
  9. பசிபிக் கடலில் 3 டிகிரி வெப்பம் உயர்வு: ‘சூப்பர் எல்-நினோ’ உருவாக வாய்ப்பு! உஷாராகும் வேளாண்மைத்துறை!
  10. இந்திய குடும்பங்களில் உள்ள சுமார் 30000 டன்  தங்கத்தை பொருளாதார பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு ஆகஸ்டு 2026 சுதந்திர தினத்திற்கு முன்பாக “கோல்டு மானிடைசேஷன் 2.0“ திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் தங்க இறக்குமதி சார்பைக் குறைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு முயற்சிப்பதாக தெரிகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
August 2018 wäre michael jackson 60 jahre alt geworden. gold investment return calculator. Palette de vêtements mixtes pour bébés et jeunes enfants – 600 pièces élégantes.