Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

Published

on

  1. தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கனத்த இதயத்துடன் தன்னை விடுவித்துக் கொள்வதாக கூறி அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் கெளதமி அறிவித்துள்ளார்.
  2. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும். – முதல்வர் விஜய் அறிவிப்பு.
  3.  சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி முகாமை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்
  4. அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். விஜய் பிறந்த நாளில் தவெகவில் இணைகிறார்.
  5. இருமல் மருந்து உட்பட “சிரப்“ வகை மருந்துகளை மருந்து கடைகளில் பெற இனி மருத்துவரின் பரிந்துரை சீட்டு கட்டாயம். – மத்திய அரசு.
  6. நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்கவும் குற்றவாளிகள் தடயத்தை அழிக்காமல் இருக்கவும் ஜீன் 22 வரை டெலிகிராம் சமூக வலைதளத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவெ வெளியிட்ட டெலிகிராம் பதிவுகளை எடிட் செய்ய ஜீன் 30 வரை தடை விதித்தது மத்திய அரசு.
  7. தவெக அரசுக்கு எதிராக தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜீன் 22 ம் தேதி சென்னை மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது.
  8. தமிழக அரசின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டுள்ளார்
  9. தஞ்சாவுர் விமானப்படை தளத்தில் பயணிகள் முணையம் அமைப்பதற்கான வடிவமைப்பு ஒப்புதலை வழங்கியது மத்திய அரசு. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் ரூ.100 கோடி செலவில் பயணிகள் முனையத“தை அமைக்க திட்டம்.
  10. 2030க்குள் ஏஐ டேட்டா சென்டர்களுக்குத் தேவையான ஓராண்டுத் தண்ணீர் தேவை 9.3 லட்சம் கோடி லிட்டராக அதிகரிக்கும். இது 130 கோடி மக்களின் ஓராண்டு நீர் தேவையைப் புர்த்தி செய்வதற்குச் சம்ம். அதேபோல் மின் பயன்பாடு 945 டெராவாட் அவர்ஸ் ஆக உயரும் எனவும் ஐநா எச்சரிக்கை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்3 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்5 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்6 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

Translate »
Sikkim game club app download – apk for android & ios. backpack boyz 2g dispo Élite. Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken.