சினிமா செய்திகள்
செம லிப்கிஸ்: வெங்கட்பிரபுவின் ‘மன்மதலீலை’ 18+ வீடியோ!
Published
12 months agoon
By
Shiva
வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘மன்மதலீலை’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இதில் நாயகன் அசோக் செல்வன் நாயகி சம்யுக்தாவை அழுத்தமாக லிப்ஸ் கொடுக்கும் காட்சிகள் உள்ளதை அடுத்து இளைஞர்கள் இந்த வீடியோவை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடு திரைப்படத்தில் ஒரு அட்டகாசமான திரைக்கதை அம்சத்துடன் கூடிய படத்தை எடுத்த வெங்கட்பிரபு ‘மன்மதலீலை’ படத்தை ஒரு அடல்ட்ஸ் ஒன்லி படமாக எடுத்து இருப்பார் என்பது போல் தெரிகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
You may like
-
புகாருக்கு பின் மீண்டும் டாப்லெஸ் வீடியோ வெளியிட்ட உர்பி ஜாவேத்.. வைரல் வீடியோ
-
இனி டீசர், டிரைலர்களை டுவிட்டரில் பதிவு செய்ய முடியாதா? எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!
-
தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. ரூ.2.69 கோடி மோசடி செய்த இளம்பெண்
-
காதலில் விழலாம்.. மணமேடையில் விழலாமா? திருமண போட்டோஷூட்டில் நடந்த விபரீதம்!
-
புலி வாலை பிடித்த நடிகர் சந்தானம் வீடியோ: கடுமையாக விமர்சனம் செய்த நெட்டிசன்கள்!
-
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’: அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ