
’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிரிச்சி சிவா நடிக்க இருக்கிறார். தமிழில் ‘சென்னை28’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. ‘மங்காத்தா’, ‘மாநாடு’ என பல படங்களை அவர் இயக்கினார். இப்போது தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக நாகசைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’...

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலாக வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர்...

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு மற்றும் மன்மதலீலை ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு...

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் ஒரு டைம்லூப் படம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அவர் இயக்கிய அடுத்த படமான மன்மதலீலை படமும் கிட்டத்தட்ட ஒரு டைம்லூப் படமாக உருவாகியுள்ளது. 2010ஆம் ஆண்டு...

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக்செல்வன் நடிப்பில் உருவாகிய ’மன்மதலீலை’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்...

வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘மன்மதலீலை’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்திற்கு நார்வே...

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவில்லை. நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது....

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் பெரும் பிரச்சனைகளை கடந்து இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக சிம்பு, எஸ்ஜே சூர்யா மற்றும்...

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவியும் வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர்களின் தாயாருமான மணிமேகலை நேற்று அன்னையர் தினத்தில் காலமானார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர்களின்...

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரன் மனைவியும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை என்பவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. மணிமேகலை அவர்களின் மறைவை அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி...

சிம்பு நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பின் இடையே சிம்பு மண் தரையில் படுத்து தூங்கிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ‘மாநாடு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு...

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பலர் பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் குறைந்த பட்ஜெட்டில் ஓடிடிக்காக ஆந்தாலஜி படங்களையும் வெப்தொடர்களை இயக்கி வருகின்றனர். அவர்கள் ஓடிடிக்காக இயக்கிவரும் பெரும்பாலான படங்கள்...

மாநாடு படத்தைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. கொரோனா ஊரடங்கு பிறகு, சிம்பு வேகமாகப் படங்களில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்தில் 30 நாட்களுக்குள் நடித்து...

பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து இம்சை அரசன் 23ம் புலிகேசி எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிம்புதேவன் இயக்கத்தில் புதிதாக உருவாகவுள்ள கசடதபற படத்தை இயக்குநர் வெங்கட்...