சினிமா செய்திகள்
’தலைவர் 169’ படத்தின் அட்டகாசமான அறிவிப்பு: வீடியோ வைரல்
Published
12 months agoon
By
Shiva
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு இணையதளங்களில் வைரலாக வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படம் ’தலைவர் 169’. இந்த திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ள இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது. முதல்முறையாக நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இணைய இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
You may like
-
முரட்டுக்காளை ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார்
-
ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
-
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தம்பி விஜய்; அவரை போல யாராலும் ஆட முடியாது – சிமான் பேச்சு!
-
விஜய் மட்டுமில்லை எல்லாருமே சூப்பர் ஸ்டார் தான்; அந்தர் பல்டி அடித்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!
-
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
-
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’: அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ