Connect with us

சினிமா செய்திகள்

விஜய் டிவியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா விஜயகுமார்: இந்த நடிகை தான் காரணமா?

Published

on

By

பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த வனிதா விஜயகுமார் திடீரென விஜய் டிவியில் இருந்து விலகுவதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வனிதா விஜயகுமார் தற்போது ’பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகுவதாக சற்றுமுன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ’பிக்பாஸ் கோடி நிகழ்ச்சியில் என்னுடைய காளி அவதாரத்திற்கு பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் என்னால் நீடிக்க முடியவில்லை.

இந்த நிகழ்ச்சியில் ஒரு நபர் கொடுமைப்படுத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பொதுவாக சினிமா தொழிலில் பெண்களுக்கு ஆண்கள் தான் இடையூறாக இருப்பார்கள், ஆனால் சில சமயங்களில் பெண்களும் இடையூறாக இருப்பது அவர்களுடைய திமிர் காரணமாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

என்னுடைய தொழில் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல், எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளால் பொறாமை ஏற்பட்டு இதனை செய்துள்ளார்கள். எனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை நாசமாக்க ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். இருப்பினும் நான் இனிமேல் திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தப் போகிறேன். என்னை இனிமேல் நீங்கள் திரைப்படங்களிலும் மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பார்க்கலாம்.

எனக்கு இடைஞ்சல் கொடுத்த மூத்த நபர் கடுமையாக உழைத்து முன்னேறியவர், முன்னேற கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களை கேவலமாக பார்ப்பது அவர்களது தூக்கத்தை கெடுத்து அவமானப்படுத்துவது வேதனையாக இருக்கிறது’ என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.வனிதா விஜயகுமார் இந்த அறிக்கையிலிருந்து இந்த நிகழ்ச்சியிலிருந்து வனிதா விலகியதற்கு கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை தான் காரணம் என்றும் கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சினிமா2 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா2 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா2 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா3 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

சினிமா4 days ago

ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

சினிமா4 days ago

திருமணமான காதலரை மீண்டும் அடைய நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீராக் காதல் விமர்சனம்!

கிரிக்கெட்4 days ago

குஜராத் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

சினிமா4 days ago

ஷாக்கிங்.. யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து.. மூதாட்டி பரிதாப சாவு.. திருமணம் ஆன கொஞ்ச நாளில் இப்படியா?

சினிமா4 days ago

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: அருள்நிதிக்கு அட்டகாசமான கம்பேக்.. தாராளமா தியேட்டரில் போய் பார்க்கலாம்!

சினிமா செய்திகள்5 days ago

சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அந்த தேதியிலா?

சினிமா5 days ago

வெறும் ஜட்டியோட நில்லு.. அப்ப தான் சான்ஸ்.. பிரியங்கா சோப்ராவுக்கே இந்த நிலைமையா?

கிரிக்கெட்7 days ago

10வது முறையாக இறுதிப் போட்டியில் சென்னை: 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

சினிமா செய்திகள்5 days ago

சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அந்த தேதியிலா?

சினிமா6 days ago

3 படத்தை போல லால் சலாம் படத்தின் கதையும் திருட்டுக் கதையா? ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

சினிமா6 days ago

டாய்லெட் விளம்பரத்தில் நடித்த அப்பாஸ்.. இப்போ என்ன இப்படியொரு வேலை செய்யுறாரு?

சினிமா5 days ago

60ம் கல்யாணம் பண்ற வயசுல.. 2வது திருமணம்.. ரசிகர்களை அதிர வைத்த ஆஷிஷ் வித்யார்த்தி!

சினிமா5 days ago

ஒரு பக்கம் அன்னதானம்.. இன்னொரு பக்கம் அறிவு தானம்.. விஜய் அன்ன அறிவு அரசியல்!

சினிமா4 days ago

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: அருள்நிதிக்கு அட்டகாசமான கம்பேக்.. தாராளமா தியேட்டரில் போய் பார்க்கலாம்!

சினிமா4 days ago

ஷாக்கிங்.. யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து.. மூதாட்டி பரிதாப சாவு.. திருமணம் ஆன கொஞ்ச நாளில் இப்படியா?

கிரிக்கெட்4 days ago

குஜராத் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

%d bloggers like this: