வீடியோ
விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!
Published
2 years agoon
By
Tamilarasu
விஜய் சேதுபதி, பார்த்திபன் நடிப்பில் தயாராகி வருகிறது துக்ளக் தர்பார் டீசர். டெல்லி பிரசாத் தீனதயாலம் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ராசி கண்ணா, மஞ்சிமா மோகன் என இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, கருணாகரன் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் கீழ் மாஸ்டர் புகழ் லலித் குமார் இந்த படத்தைத் தயாரித்துள்ளார். 96 புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
‘துக்ளக் தர்பார்’ டீசர்!
You may like
-
சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?
-
கல்லூரி விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்; ஷாக்கிங் வீடியோ!
-
பக்கவா இருக்காரே விஜய்சேதுபதி; தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி உள்ள வெப்சீரிஸ் விரைவில் வருது!
-
நடிகர் கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் திருமணம் வெற்றிகரமாக முடிந்தது.. வைரைல் புகைப்படங்கள்!
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!