வீடியோ
விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பில் உள்ள திரைப்படம் கோப்ரா. கோப்ரா படத்தில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார்.
டீமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கியுள்ளார்.
கணிதம், உளவியல் த்ரில்லர் கலந்த படமாக கோப்ரா உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். 7 ஸ்க்ரீன் ச்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.