Connect with us

சினிமா

‘களரி‘ படத்தின் டிரெய்லர் வெளியானது!

Published

on

கிருஷ்ணா முதல் படம் தனுஷின் ‘மாரி 2’ சத்யசிவாவின் ‘கழுகு 2’ என அடுத்தடுத்துப் படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

நடிகர் கிருஷ்ணா நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் களரி. கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சென்றாயன், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தைக் கிரண் சந்த் என்பவர் இயக்கியுள்ளார். கேரளாவில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், எதற்கெடுத்தாலும் பயப்படும் கதாப்பாத்திரத்தில் கிருஷ்ணாநடித்துள்ளார். மேலும், குருதேவ் ஒளிப்பதிவு செய்யப் பிரசன்னா இசையமைத்துள்ளார்.

தற்போது, கிருஷ்ணா தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்6 மணி நேரங்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா2 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

இந்தியா5 நாட்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

Translate »
15 uhr : eine turbulente liebeskomödie. 「アントキノイノチ」タグ一覧 | cinemagene. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company.