தளபதி விஜய் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றால் ‘வாரிசு’படத்தை தான் கூறவேண்டும். கடந்த சில வருடங்களாக அவர் அதிரடி ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்...
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் டிரைலரை எதிர்பார்த்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்....
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. சென்னை அண்ணா சாலையில்...
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் யானை திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி...
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’ என்ற படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் ரிலீசாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் 2 நிமிடங்கள் வரை இருக்கும் நிலையில் இதில் மிகச் சில நொடிகளில் மட்டுமே தனுஷ் வருவதை...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு...
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் காமெடி...
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் மூன்றாம்...
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர்...
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில், விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் விரைவில் ரிலீஸாக இருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரெயல்ர் என்று ரிலீஸ் ஆகியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதல் செய்து, ஒருவரை...
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் தமிழ் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும் வலிமை படத்திற்கு கிடைத்த 23 நாட்களுக்குரிய பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கையை பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ஒரே...
நேற்று வெளியான விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் அமைச்சர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள் தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்டிருக்கும் மாலில் சிக்கி இருப்பதாக கூறுகிறார். இந்த காட்சியை கவனித்த நெட்டிசன்கள் ’டாக்டர்’ படத்திலும் இதே நபர்...
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 3 நிமிட ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் மாஸாக வைரலாகி வருகிறது ராணுவ வீரரான விஜய் சென்னையில் உள்ள மால் ஒன்றுக்கு சென்று இருக்கும்போது திடீரென தீவிரவாதிகளால்...
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த ட்ரைலர் 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் என்று செய்திகள் கசிந்து உள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு...
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 13 என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் இயக்குனர்...