Connect with us

சினிமா செய்திகள்

தாஜ்மஹாலில் ’காதல் மன்னன்’ அஜித்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் தல அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தல அஜீத் சமீபத்தில் ’வலிமை’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார் என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசரை அடுத்த வாரம் வெளியாகும் என்றும் அதில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஷ்யாவில் ’வலிமை’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்த அஜீத் அங்கு சில நாட்கள் தங்கியிருந்து பைக் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதன்பின் சென்னை திரும்பிய அஜித், தற்போது டெல்லியில் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் டெல்லி அருகே உள்ள தாஜ்மஹாலுக்கு தல அஜித் சென்றுள்ளார். அங்கு அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் சிறிது நேரம் பேசி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்களை அந்த ரசிகர்கள் சமூக வலைத் அதில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட பின்னர் சென்னை திரும்பும் தல அஜித், தனது 61வது படத்திற்கான பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குபவர் யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

பர்சனல் ஃபினான்ஸ்3 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்14 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்15 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: மிதுனம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானத்தில் பெரிய முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

Translate »
When was coca cola invented.