Connect with us

சினிமா செய்திகள்

கமல் மாதிரி ஒரு மோசமானவரை நான் பார்த்ததே இல்லை: தாடி பாலாஜியின் மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்!

Published

on

கமல் மாதிரி ஒரு மோசமான நபரை நான் பார்த்ததே இல்லை என தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா ஆகிய இருவரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் இருவரும் கலந்து கொண்டாலும் நிகழ்ச்சியின் நிறைவில் இருவரையும் சேர்த்து வைத்தது போன்ற காட்சி இருந்தது என்பது அறிந்ததே .

ஆனால் அதன் பின்னர் மீண்டும் தாடி பாலாஜி மற்றும் நித்யா ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்ததாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாஜி கலந்து கொண்டபோது தன்னைப் பற்றியும் தனது மகளை பற்றியும் அந்த நிகழ்ச்சியில் எதுவும் கூற கூடாது என நித்தியா பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் தற்போது மீண்டும் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நித்யா, ‘ஊடகத்தில் பேசுவதால் எனது பிரச்சனை தீர போவதில்லை என்றும் எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் .

மேலும் கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது அவரை மாதிரி ஒரு மோசமான நபரை நான் பார்த்ததில்லை என்றும் என்னை அதிகமாக அவரை பற்றி பேச வைத்து விடாதீர்கள் என்றும் கூறியதாக தெரிகிறது. கமல் குறித்து நித்யா கூறிய இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
roof restoration guide : cost, process, and long term benefits commercial & residential roof contractor clark roofing.