சினிமா10 மாதங்கள் ago
வெளியானது ‘கருப்பு’ போஸ்டர் – சூர்யா ரசிகர்கள் ‘குஷி’
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் படத்திற்கு ‘கருப்பு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது தற்போதுஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்துக்கு...