Connect with us

சினிமா

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: ‘பறந்து போ’வில் யுவனின் குரல்!

Published

on

பிரபல இயக்குனர் ராம் தனது அடுத்த படமான’பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார

இதில், நடிகர் மிர்ச்சி சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை மட்டும் அமைத்துள்ளார். இதற்கு முன்னதாக ராமின் அனைத்து படத்திற்கும் யுவன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவனுக்கும் இயக்குனர் ராமிற்கும் பிரச்சனை இருப்பதால்தான் பாடல்களுக்கு இசையமைக்கவில்லை அதனால்தான் சந்தோஷ் தயாநிதி என்பவர் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என வதந்திகள் உலாவியது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான ‘கஷ்டம் வந்தா’ என்ற பாடலை யுவன் பாடியுள்ளார். இந்த பாடல் வரும் ஜூன் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து ‘பறந்து போ’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

இதற்கு முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான sunflower மற்றும் 2வதாக ‘டேடி ரொம்ப பாவம்’ பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized3 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்3 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்6 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

வணிகம்6 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்6 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

Translate »
קארינה ישראלית רוסיה צעירונת – חיפה והקריות – נערות ליווי בבית שאן. ??. Verlage.