சினிமா
மாலத்தீவில் கன்னா பின்னா கவர்ச்சியில் சன்னி லியோன் – செம ஹாட் வீடியோ

அமெரிக்காவில் ஆபாச நடிகையாக இருந்தவர் சன்னி லியோன். பின் அந்த வாழ்க்கையை உதறிவிட்டு மும்பையில் வந்து செட்டில் ஆகி பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாகவே மாறினார். பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தமிழ், மலையாளம் ஆகிய படங்களிலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

இந்தியாவில் பல நடிகைகள் மற்றும் மாடல்கள் இருந்தாலும், அவர்கள் கவர்ச்சியாக உடையணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்தாலும் சன்னி லியோன் ஒரே புகைப்படத்தில் அனைவரையும் காலி செய்து விடுவார்.

sunny leon
சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு பிகினி உடையில் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.
View this post on Instagram



















