சினிமா
என்னம்மா இப்படி வந்து நிக்கிற? இட்லி துணியில் ஐஸ் தண்ணீரில் குளித்த இந்தியன் 2 நடிகை!

சிவகார்த்திகேயன் உடன் அயலான் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் திடீரென பனிப் பிரதேசத்தில் உள்ள ஐஸ் ஆற்றில் வெறும் இட்லி துணியுடன் குளியல் போட்டு மெர்சல் காட்டி உள்ளார்.
கன்னட படமான கில்லி படத்தில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

#image_title
தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் செம போல்டாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் நீல நிற நீச்சல் உடையில் மைனஸ் 15 டிகிரி கடும் குளிரில் ஐஸ் பாத் சேலஞ்ச் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்கை அந்த கோலத்தில் பார்த்து செம ஷாக்கான ரசிகர்கள் #RakulPreetSingh ஹாஷ்டேக்கை வைரலாக்கி அவர் வெளியிட்ட ஹாட் இன்ஸ்டாகிராம் வீடியோவில் இருந்து ஒவ்வொரு ஃபிரேம்களாக எடுத்துப் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

#image_title
இப்படியொரு சம்மர் ஸ்பெஷல் ட்ரீட் கிடைக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங்கின் உச்சகட்ட கவர்ச்சியை பார்த்து உச்சிக் கொட்டி வருகின்றனர். அடிக்கடி இப்படி வீடியோ போடுங்க ரகுல் ப்ரீத் சிங் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.