Connect with us

சினிமா செய்திகள்

அஜித் – விக்னேஷ் சிவன் படத்தில் திடீர் திருப்பம்: நயன்தாராவுக்கு பதில் இந்த நடிகைய?

Published

on

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயிருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

samanthaஇந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாராதான் நாயகி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நயன்தாரா திருமணத்திற்குப் பின்னர் கேரளாவில் புத்துணர்ச்சிக்காக ஆயுர்வேத சிகிச்சை செய்யப் போவதாக தெரிகிறது. 6 மாதங்களுக்கு மேல் அந்த சிகிச்சையை இருக்கும் என்பதால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் எனவே அஜித் – விக்னேஷ் சிவன் இணையும் திரைப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் முந்தைய படமான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தாவின் நடிப்பு மிக அபாரமாக இருந்ததை அடுத்து அவர் மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்2 minutes ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்9 minutes ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்16 minutes ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்28 minutes ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்36 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்38 minutes ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.