Connect with us

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் நாயகி அறிவிப்பு: பிறந்தநாளில் கிடைத்த செம கிஃப்ட்!

Published

on

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கும் நடிகையின் அறிவிப்பு வெளியானதை அடுத்து அந்த நடிகை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதால் அவருக்கு கிடைத்த மிகச்சிறந்த பிறந்த நாள் பரிசாக கருதப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக சாய்பலல்வி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சாய்பல்லவி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவற்றுக்கு மிகச்சிறந்த பிறந்தநாள் கிப்ட் ஆக இந்த அறிவிப்பு என கருதப்படுகிறது .

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
ngôn tình. Det här är en fantastisk möjlighet att få mer tid bakom ratten och få värdefull feedback i en trygg miljö. Ánh mắt tịch triệt dần xám xịt, cậu biết cô ấy không những chỉ muốn mở tiệm sách thôi đâu, mà còn muốn đến nơi đó để xem nơi người trong lòng mình sống là như thế nào.