Connect with us

சினிமா

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

Published

on

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக ஒரு உருட்டு சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய்யின் 200 கோடி சம்பளம் போல இதுவும் உண்மையாக இருக்கலாம் என சினிமா பிரபலங்கள் சிலர் ஊதி பெரிதாக்கி வருகின்றனர்.

#image_title

ஆனால், ப்ராஜெக்ட் படத்தின் பட்ஜெட்டே 400 கோடி தான் என்றும் நடிகர் பிரபாஸுக்கே 100 கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசனை வில்லனாக்கும் முயற்சியில் ராஜமெளலியை தொடர்ந்து நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வினும் முயற்சித்து வருகிறார் என்பது உண்மையாக இருந்தாலும், அந்த படத்தில் கமல் நடிக்க இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அப்படியே சம்மதித்தாலும், 20 நாள் கால்ஷீட்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் எல்லாம் உலக மகா உருட்டு என்றும் ஹாலிவுட் படத்தில் நடிக்கவே அத்தனை கோடி சம்பளம் கொடுக்க மாட்டார்கள் என டோலிவுட்டின் நெருங்கிய திரை வட்டாரங்கள் 150 கோடி சம்பளம் என்பது வெறும் வதந்தி தான் என மறுத்துள்ளன.

பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க முதலில் கமல் சம்மதம் தெரிவித்தால், அவர் மனசு மாறிவிடும் முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமே வெளியிட்டு விடும் என்கின்றனர்.

ப்ராஜெக்ட் கே படம் அடுத்த ஜனவரிக்கு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன், திஷா பதானி நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா10 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்11 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா11 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Exportador de bolsas de lona de algodón de la mejor calidad.