Connect with us

சினிமா செய்திகள்

திருமணத்திற்கு பின் ஹனிமூன் எங்கே? நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

Published

on

நீண்ட நாட்களாக நயன்தாராவின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வரும் ஜூன் 9ஆம் தேதி நயன்தாரா திருமணம் நடைபெற உள்ளதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பதியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா தனது கணவருடன் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் செல்ல இருப்பதாகவும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது

சுவிட்சர்லாந்தில் ஒரு மாதம் ஹனிமூன் கொண்டாடி விட்டு அதன் பிறகு சென்னை திரும்பும் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகள் ’அஜித் 62’ படத்தில் கவனம் செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனேகமாக நயன்தாரா நடிக்கும் கடைசி படமாக ‘அஜித் 62’ படமாகத்தான் இருக்கும் என்றும் அதன் பிறகு முழுக்க முழுக்க அவர் தயாரிப்பு பணிகளில் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Me – course landing pages at 5%.