Connect with us

சினிமா செய்திகள்

’கேஜிஎப் 3’ திரைப்படத்தில் இரண்டு ஹாலிவுட் பிரபலங்கள்: அப்ப ரூ.5000 கோடி வசூல் உறுதியா?

Published

on

யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் விரைவில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது .

இந்த நிலையில் கேஜிஎப் 2 திரைப்படத்தில் பாலிவுட் பிரபல நடிகர் சஞ்சய் தத் நடித்த நிலையில் ‘கேஜிஎப் 3’ திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

குறிப்பாக ஹாலிவுட்டில் ஒரு காலத்தில் வசூலில் கொடி கட்டிய அர்னால்ட் மற்றும் சில்வர்ஸ்டர் ஸ்டோலான் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினியின் 2.0 படத்தில் அர்னால்ட் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து அதன் பின்னர் அது கைகூடவில்லை. ஆனால் கேஜிஎப் 3 திரைப்படத்தில் நடிக்க இருவரும் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி உண்மையாக இருந்தால் கேஜிஎப் 3 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.5000 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?