வீடியோ
பாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு!
பாகுபலி இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுளியின் RRR மோஷன் போஸ்டர் புதன்கிழமை வெளியாகியுள்ளது.
RRR படத்தில் என்டிஆர், ராம் சரன், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரீஸ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மோஷன் போஸ்டரில் மூன்று நடிகர்களும் ஆக்ரோஷமாக ஓடி வருவது போன்று உள்ளது. ஒவ்வொரு ஆர்-க்கும் என்ன என்று விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
























