Connect with us

கேலரி

கருப்பு உடையில் கலக்கல் கவர்ச்சி… இணையத்தை அதிர வைத்த ராஷி கண்ணா…

Published

on

raashi khanna

இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமான ராஷி கண்ணா, அடுத்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்காதே மற்றும் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படங்களில் நாயகியாக நடித்திருந்தார். இந்த மூன்று படங்களிலும் ஹோம்லி லுக்கில் வலம் வந்தார் ராஷி கண்ணா.

ராஷி கன்னா

இதுவரை தமிழ் படங்களில் மாடர்ன் உடை அணிந்து நடித்திருந்தாலும், ஹோம்லி லுக்கையே மெயிண்டெயின் பண்ணி வந்த ராஷி கண்ணா, திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்த படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

raashi

சில சமயம் பிகினி உடையிலும் அவர் அதிரடி காட்டி வருகிறார். ராஷி கண்ணாவின் பிகினி புகைப்படங்களுக்கு சில ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தாலும், பல பேர், உங்களை இப்படி பார்க்க விரும்பலன்னு கமெண்டும் செய்து வருகின்றனர். ஆனாலும் அவர் அதை கேட்பதில்லை.

raashi

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். எப்படியாவது முன்னணி கதாநாயகி ஆக வேண்டும் என பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அவரது நடிப்பில் அரண்மனை 3, துக்ளர் தர்பார் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.

raashi

இந்நிலையில்,கருப்பு நிற கவர்ச்சி உடையை அணிந்து அவர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

raashi

 

 

 

 

 

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

Translate »
Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. 虛擬?. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.