Connect with us

சினிமா

”பியார் பிரேமா காதல்” படம் இந்தி மொழியில் ரீமேக் ஆகிறது.

Published

on

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்து வெற்றிபெற்ற பியார் பிரேமா காதல் படம் இந்தி மொழியிலும் தயாராகவுள்ளது.

அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ரைஸா வில்சன் ஹீரோயினாக நடித்தார். ரேகா, ஆனந்த் பாபு, ராம்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவே தன்னுடைய ‘ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ்’ சார்பில் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார். யுவன் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம் இது. அவருடன் இணைந்து கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் இளன் அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். மேலும் இந்தப் படத்தின் மூலம் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா தங்களது இயல்பான நடிப்பால் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றனர்.

 

ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், கடந்த 10-ம் தேதி ரிலீஸானது. நவீன கால வாழ்க்கையின் ‘லிவிங் டு கெதர்’ பற்றி இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருந்ததால், நிறைய இளைஞர்களுக்கு இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது.

இந்தப் படம் ஹிட்டானதால் மகிழ்ந்த யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் இளனுக்கு ஒரு புதுக் காரைப் பரிசாக அளித்தார். இந்நிலையில், இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. சந்தீப் சிங் என்ற தயாரிப்பாளர் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்.

அந்தப் படத்தில் யார் ஹீரோ, ஹீரோயின் என்று பொறுத்திருந்து பாப்போம். மற்ற மொழியிலும் ரீமேக் செய்ய அழைப்பு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் அந்தப் படம் உருவாக இருக்கிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized7 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா7 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா7 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா7 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..