Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Published

on

  1. டெல்லியில் போராட்டம் நடத்தும் இடங்களில் அதிரடி மாற்றம்! போராட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களிலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கம்! இனி ராம்லீலா மைதானம், புராரி, சிபிடி மைதானங்களில் போராட்டம் நடத்தலாம் என அறிவிப்பு.
  2. உச்சநீதிமன்றத்தை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்!
  3. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வரலாறு படைத்தது கேரளம்: முதல்வர் சதீசன்
  4. அமெரிக்காவின் முக்கிய மொபைல் நெட்வொர்க் நிறுவனமாக மாறத் தயாராகும் Starlink! செயற்கைக்கோள் இணையச் சேவையிலிருந்து நேரடியாக மொபைல் நெட்வொர்க் துறையிலும் வலுவான போட்டியாளராக மாற Starlink தயாராகி வருகிறது
  5. அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசலா? எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி! எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் சி.வி.சண்முகம், தங்கமணி 2-வது நாளாக ஆலோசனை
  6. தனியார் ஹாஸ்பிடல்களில் சிகிச்சை கட்டணம், பரிசோதனை கட்டணம், படுக்கை கட்டணம் என அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  7. கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோவை  பெரியார் அறிவுலகத்தை அக்டோபர் 16ல் விஜய் திறந்து வைக்கிறார்.
  8. ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
  9. தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  10. 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சரியானது – சென்னை உயர் நீதிமன்றம்
  11. எதிர்க்கட்சிகளின் ‘டெல்லி நடப்போம்’ இயக்கத்தின் கீழ், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஐசா (AISA) தேசியத் தலைவர் நேஹா போரா ஆகியோர் ஒரே பேருந்தில் ஏறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாராகம்பா சாலையை அடைந்தனர். தேர்தல் ஆணையத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ‘வாக்குத் திருட்டு’ ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றம் வரை பேரணியாகச் சென்றனர்; இவர்களுடன் ஆயிரக்கணக்காண பொது மக்களும் ஊர்வலமாகத் திரண்டு வந்தனர்.
  12. தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சாதி விவரங்களைக் கேட்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  13. சேலம் வெள்ளிக்கொலுசு தொழில் வட மாநிலங்களுக்கு இடம் மாறும் சூழல் உருவாகி வருவதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக ஆண்டுதோறும் பண்டிகைக்கால ஆர்டர்கள் குறைந்து வருவதால் அரச கவனம் செலுத்தி முன்னெற்றம் கொண்டு வர வலியுறுத்தல்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 minute ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
上門電腦維修 公司電腦保養.