சினிமா
காலா பட நடிகை ஷுமா குரேஷி பீச்சில் இருக்கும் புகைப்படம்
The Gypsy and the Sea @TravelLeisure @RohanShrestha @anishajain_23 @MakeupMariannaM #Cover #Gypsy @MediaRaindrop pic.twitter.com/s1an4vBgjO
— Huma Qureshi (@humasqureshi) September 2, 2018
இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். முதல் முதலாகக் காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹுமா குரேஷி. இவர் தமிழில் காலா முதல் படம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்துவிட்டார்.
இந்நிலையில் ஹுமா சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார், இலங்கைக்குக் கூடச் சென்றார், அங்கு நீச்சல் குளத்தில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டார்.
Whisk me away .. my love ?#love #wildchild #sea #Maldives @RohanShrestha @anishajain_23 @MakeupMariannaM @TravelLeisure @MediaRaindrop #cover #story pic.twitter.com/QUJA5RTVIS
— Huma Qureshi (@humasqureshi) September 1, 2018
அதேபோல் தற்போது பீச்சில் இருக்கும் புகைப்படங்களும், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களும் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட, அந்தப் புகைப்படங்கள் வைரலாக உலா வருகின்றது.












