இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

- தேனிசைத் தென்றல் தேவா இசையமைப்பாளர் வயது 76 உடல்நலக் குறைவால் காலமானார். முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி. நாளை ராணிப்பெட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமத்தில் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்.
- நேற்று நடைபெற்ற மூவர்ணக் கொடி ஏந்தும் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றமே தடை விதிக்க முடியாது என கூறிய பின்பும் டெல்லியில் போராடிய CJP தலைவர் அபிஜித் தீப்கேவும் , AISA தலைவர் நேஹா போராவும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். போராடிய மற்றவர்களை தனியாகவும் , இவர்களை தனித்தனியாகவும் டெல்லி காவல்துறை கடத்திச் சென்றது .
- டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட கரப்பான் புச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்பேவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.
- புதிய 2026 AUDI Q3 காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான AUDI
- சர்வதேச நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் ஆளுநர்கள் வாரியத்தின் 2027 ம் ஆண்டுக்கான தலைவராக பாகிஸ்தான் தேர்வு.
- இந்தியர்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க தயாராக உள்ளதாக எலான் மஸ்கின் STARLINK அறிவிப்பு.
- ஜெட்டா, ரியாத், தம்மாம் ஆகிய நாரங்களுக்கு அக்டோபர் 24 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
- மிண்ணனு வாக்குப்பதிவ இயந்திரங்களுக்கு பதிலாக பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையில் அனிவரும் தேர்தல்களை நடத்திட வேண்டும் – திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்.


