Connect with us

தொழில்நுட்பம்

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நோக்கியா எக்ஸ்7 இந்தியாவில் அறிமுகம்.!

Published

on

நோக்கியா எச்.எம்.டி க்ளோபல் நிறுவனம் தனது அடுத்த புது ஸ்மார்ட் போன் டீஸர் விடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த டீஸரின் படி அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட் போன், நோக்கியா எக்ஸ்7 என்ற பெயரில் வெளியிடப்படுமென்ற செய்திகள் கசிந்துள்ளது.

நோக்கியா நிறுவனம் அண்மையில் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், புதிய நாட்ச் டிஸ்பிளேயுடன் கூடிய ஸ்மார்ட்போன் மாடலை தனது ரசிகர்களுக்காகப் பகிர்ந்துள்ளது. அதன்படி நோக்கியா நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 28 தேதி இந்தியாவில் நடைபெறவுள்ள தனது நோக்கியா நிகழ்ச்சியில் புதிய நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

காட்ஜெட் செய்தி ஊடகங்கள் கொடுத்துள்ள தகவலின் படி வரும் 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நோக்கியா 8.1 ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெறும் ரூ.23,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள தனது புதிய டுவீட்டில் நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போன், டார்க் ரெட் மற்றும் ரோஸி கலரில் அறிமுகம் செய்யப்படுமென்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போன் சென்ற மாதம் சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா15 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
small business landing pages | biolinker.