Connect with us

ஆரோக்கியம்

இரவில் உடற்பயிற்சி: உடல் ஆரோக்கியத்திற்கு மாலை நேர பயிற்சியின் நன்மைகள்!

Published

on

இரவில் உடற்பயிற்சி செய்யும் நன்மைகள்

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஆனால் பலர் காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாமல் இரவில் எனவே செய்து வருகிறார்கள். இரவில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இரவில் உடற்பயிற்சி செய்வதால், மனநிலையும், உடலின் பலத்தையும் மேம்படுத்த முடியும்.

தசை வலிமை

இரவில் உடற்பயிற்சி செய்வதால், நமது தசைகள் அதிக வலிமையுடன் செயல்படுகின்றன. இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தசைகளை உறுதியளிக்கும். புரதச்சத்தை நன்கு உறிஞ்சுவதற்கும் இது உதவும்.

கார்டியோ பயிற்சி

குளிர்காலத்தில் காலையில் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கலாம். உடல் இறுக்கமாக இருப்பதால், அதிக ஆற்றல் செலவழிக்க வேண்டி இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, உடல் தளர்வாக இருந்து, கொடுத்து வலிமை பெறும் பயிற்சிகள் மற்றும் கார்டியோ பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும்.

ஆழ்ந்த தூக்கம்

இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால், நமது தூக்கம் ஆழமாக மாறுகிறது. இது உங்களுக்கு புத்துணர்வையும் தருகிறது. இந்த ஆழ்ந்த தூக்கம், உடலில் உள்ள வியாதிகளை கட்டுப்படுத்தும். இதனால் தோல் பளபளப்பாக மாறும் மற்றும் மனநலமும் மேம்படும்.

தெளிவான சிந்தனை

உடற்பயிற்சியின் போது, மகிழ்ச்சி ஹார்மோன்கள் எண்டோர்பின்கள் அதிகமாக சுரக்கின்றன. இதனால் மனநிலையை மேம்படுத்தி, தெளிவான சிந்தனைகள் உண்டாகின்றன. இது உங்களின் சுயமரியாதையை அதிகரிக்கும்.

உடல் எடை குறைப்பு

இரவு உடற்பயிற்சி செய்வதால், தூக்கம் ஆழமாக கிடைக்கும். இது உடல் எடையை குறைக்க உதவும். மேலும், இரவில் உடற்பயிற்சி செய்யும் போது, மன அழுத்தம் குறையும், இதனால் உடல் எடை குறையும்.

உடற்பயிற்சி செய்த பிறகு உடனே தூங்கக்கூடாது. அரை மணி நேரத்திற்கு முன்பு பயிற்சிகளை முடித்து, சில நேரம் ஓய்வுபெற்று பிறகு தூங்க செல்ல வேண்டும்.

    J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

    வணிகம்6 மணி நேரங்கள் ago

    இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

    weekly prediction, வாரபலன், weekly horoscope
    ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

    23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

    ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

    23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

    ஆன்மீகம்2 நாட்கள் ago

    செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

    ஆரோக்கியம்2 நாட்கள் ago

    சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

    ஆன்மீகம்2 நாட்கள் ago

    ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

    வணிகம்2 நாட்கள் ago

    தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

    ஆன்மீகம்2 நாட்கள் ago

    செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

    ஆரோக்கியம்2 நாட்கள் ago

    அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

    ஆன்மீகம்2 நாட்கள் ago

    சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

    வணிகம்6 நாட்கள் ago

    8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

    வணிகம்6 நாட்கள் ago

    LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

    ஆரோக்கியம்2 நாட்கள் ago

    12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

    இந்தியா2 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

    இந்தியா2 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

    Translate »
    Do real sonic shoes exist ?. Social connection as a buffer : a key burnout prevention tactic. Банкрол у ставках на спорт — це не просто сума грошей, а твій особистий фінансовий щит.