கேலரி
அந்த பார்வையிலயே சொக்கி போயிட்டோம்… போதையேத்திய சிம்பு பட நடிகை….

நடிகர் ஜெயம் ரவி நடித்த பூமி மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நித்தி அகர்வால். முதலில் இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். அதன் பின்னரே அவர் தமிழுக்கு வந்துள்ளார். பாலிவுட்டில் Munna Michael என்கிற நடித்தார்.
தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என் கங்கனம் கட்டி அதற்கான வேலையை அவர் செய்து வருகிறார். அழகழகான உடைகளை உடுத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். குஷ்புவுக்கு பின் இவருக்கு ரசிகர்கள் சிலர் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது.
இந்நிலையில், அவரின் செம ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

















