Connect with us

சினிமா செய்திகள்

ரஜினி-நெல்சன் படம் டிராப்பா? ரஜினி தரப்பினர் கூறியது என்ன தெரியுமா?

Published

on

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’பீஸ்ட்’ திரைப்படம் படுமோசமான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ உருவாகவுள்ளது.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படம் படுதோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நெல்சனுக்கு ரஜினிகாந்த் வாய்ப்பு கொடுப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜினி தரப்பினர் கூறியபோது ’பீஸ்ட்’ படத்தின் வெற்றி தோல்வி குறித்து கவலை இல்லை என்றும் ரஜினிக்கு அவர் கூறிய கதை பிடித்து விட்டதால் இந்த படம் கண்டிப்பாக உருவாகும் என்றும் அது மட்டுமின்றி இந்த படத்தில் ரஜினியின் தலையீடு எதுவும் இருக்காது என்றும் முழுக்க முழுக்க ஒரு நெல்சன் படமாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர் .

எனவே ’பீஸ்ட்’ தோல்வியால் ரஜினி – நெல்சன் படம் டிராப் இன்று சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் கருத்து வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்26 seconds ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 14 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வ யோகமும்!

வணிகம்7 minutes ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

kamal
சினிமா10 minutes ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்14 minutes ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

ஆன்மீகம்18 minutes ago

சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி பலன்: 2026-2027ல் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

கிரிக்கெட்23 minutes ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

செய்திகள்33 minutes ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

செய்திகள்35 minutes ago

மே 4 டாஸ்மாக் விடுமுறை: வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடல்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

Translate »
Producent suplementów diety. De bedste action oplevelse tilbud i silkeborg. 🕐 kars Şehir İçi dolmuş saatleri (2025).