Connect with us

சினிமா

கேஜிஎஃப் படத்தில் நடனமாடிய நாகினி!

Published

on

சன் டிவி மற்றும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் மெளனி ராய். இவர் சமீபத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான கோல்ட் படத்தில் நாயகியாக அறிமுகமானார். மேலும், சல்மான் கான் நடித்து வரும் புதிய படத்திலும் மெளனி ராய் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடியுள்ளார். மெளனிராய்.

விஷால் தயாரிப்பில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கம் படம் அடுத்த வாரம் டிசம்பர் 21ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், 1989ம் ஆண்டு வெளியான திரிதேவ் படத்தில் ஜாக்கி ஷெராஃபுடன் சங்கீத பிஜாலினி நடனமாடிய ’கல்லி கல்லி மெயின் பிர்தா ஹை’ என்ற பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளனர். இந்த பாடலுக்குத் தான் மெளனி ராய் அசத்தல் டான்ஸ் போட்டுள்ளார்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா51 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized6 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Yachttogo biolinker.