Connect with us

சினிமா

பாலியல் தொந்தரவு கொடுத்தாரா யஷ்?- ஸ்ரீநிதி விளக்கம்!

Published

on

கன்னட நடிகர் யஷ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த செய்திகளுக்கு ஸ்ரீநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.

கன்னடத் திரையுலகில் ‘கேஜிஎஃப்’ திரைப்படம் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். உலக அளவில் கன்னட திரைப்படங்கள் மீது இன்றைய தலைமுறையினர் பலர் கவனம் குவிக்க ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டு பாகங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதன் இரண்டு பாகங்களிலும் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஸ்ரீநிதிக்கு பெரும் புகழ் வெளிச்சம் கிடைத்தது. தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் நடித்தார். இந்த நிலையில் ‘கேஜிஎஃப்’ படப்பிடிப்பின் பொழுது நடிகர் யஷ், ஸ்ரீநிதிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதற்கு ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.

‘சமூக ஊடகங்கள் என்பது இன்று மிகப்பெரிய ஒரு கருவி. அதை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது போன்ற தவறான செய்திகளுக்கு பயன்படுத்துவதும் இப்பொழுது அதிகமாக இருக்கிறது. இப்பொழுது இந்த செய்திகளுக்கு நான் விளக்கம் கொடுக்கிறேன். யஷ் ஒரு சிறந்த மனிதர்! அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் எனக்கு இருந்தது. படப்பிடிப்பில் அவர் ஒரு ஜென்டில்மேன். அவர் எப்பொழுதுமே எனக்கு நீங்கள் சொல்வது போல தொந்தரவு கொடுத்ததில்லை. படப்பிடிப்பில் நான் அசௌகரியமாக உணர்ந்ததே கிடையாது.

அவருடன் இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சியான ஒரு அனுபவம். உங்களைப் போலவே நானும் மிகப்பெரிய ரசிகை’ என இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ரீநிதி. ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது பாகம் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா4 hours ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா6 hours ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா7 hours ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா8 hours ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா1 day ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா2 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா2 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா3 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா3 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா3 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா7 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா7 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா7 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா4 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா3 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா4 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா3 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா3 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா2 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா2 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

%d bloggers like this: