Connect with us

சினிமா

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிரைலர் ரிலீஸ்!

Published

on

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிரைலர் வெளியான 13 மணி நேரத்தில் 3 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று உலகளவில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

அவெஞ்சர் இன்பினிட்டி வார் படத்தில் உலகில் உள்ள 50 சதவீதம் பேரை ஒரு சொடுக்கில் தானோஸ் அழித்து விடும் நிலையில், படம் முடிந்து விடும். அந்த ஒரு சொடுக்கில், ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், பிளாக் பாந்தர் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்களும் அழிந்து விடுவார்கள்.

இந்நிலையில், உலகின் சரி பாதி மக்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியவில்லையே என மிஞ்சியுள்ள அவெஞ்சர்ஸ்களான அயன்மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, பிளாக் விடோ உள்ளிட்டோர் தங்களது இயலாமையை எண்ணி புலம்பும் விதமாக இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைலரின் இறுதியில், ஆண்ட்மேன் வருவது போன்ற காட்சியும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த டிரைலரில் கேப்டன் மார்வெல் வருவதை அவர்கள் காட்டவில்லை. மேலும், பல காட்சிகளை ரிவீல் செய்யாமல் அற்புதமாக இந்த டிரைலரை வடிவமைத்துள்ளனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..