Connect with us

ஆரோக்கியம்

எலுமிச்சை சூப்பர் சுத்தம் செய்யும் தான்… ஆனா இந்த 5 பொருட்களுக்கு மட்டும் யூஸ் பண்ணாதீங்க..!

Published

on

சமையல் செய்றதுக்கு மட்டும் இல்லாம, எலுமிச்சை பழத்தை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். ஆனா, சில பொருட்களை சுத்தம் செய்ய எலுமிச்சை பழத்தை பயன்படுத்துறது தப்பு. குறிப்பா, சமையலறையில் இருக்கற சில பொருட்களை சுத்தம் செய்ய எலுமிச்சை பழத்தை பயன்படுத்தக் கூடாது.

எலுமிச்சை பழத்தை பயன்படுத்தக் கூடாத 5 பொருட்கள்:

கிச்சன் கவுண்டர் டாப்:

பளிங்கு, கிரானைட், சுண்ணாம்பு மாதிரி இயற்கை கற்களாலான கிச்சன் கவுண்டர் டாப்புகளை சுத்தம் செய்ய எலுமிச்சை பழத்தை பயன்படுத்தக் கூடாது. எலுமிச்சை பழத்துல இருக்கற அமிலம் இந்த கற்களின் மேற்பரப்பை அரிச்சு, நிறம் மாறவும், விரிசல் ஏற்படவும் காரணமாகிடும்.

பதிலுக்கு: இந்த மாதிரி கற்களுக்குனு பிரத்யேகமா தயாரிக்கப்பட்ட pH நடுநிலை கிளீனரை பயன்படுத்துங்க.

நான்-ஸ்டிக் பாத்திரங்கள்:

நான்-ஸ்டிக் பாத்திரங்கள்ல எலுமிச்சை பழத்தை பயன்படுத்தினா, அது அதன் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு, கடைசியில அதை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாத்திடும்.

பதிலுக்கு: மென்மையான கிளீனரை பயன்படுத்துங்க. இது பாத்திரங்களின் செயல்பாட்டை பாதுகாக்கவும், சேதத்தைத் தடுக்கவும் உதவும்.

எஃகு உபகரணங்கள்:

துருப்பிடிக்காத எஃகு உபகரணங்கள்ல எலுமிச்சை பழத்தை பயன்படுத்தினா, அதன் மேல புள்ளிகள் மற்றும் கறைகள் தோன்றும்.

பதிலுக்கு: ஒரு கிளீனரை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்க. மேலும், மைக்ரோஃபைபர் துணி மற்றும் தண்ணீர், லேசான டிஷ் சோப்பு பயன்படுத்தி துடைச்சா, எஃகு உபகரணங்களின் பளபளப்பு பாதுகாக்கப்படும்.

பித்தளை, தாமிரம், அலுமினியம்:

பித்தளை, தாமிரம், அலுமினியம் மாதிரி உலோகங்களை சுத்தம் செய்ய எலுமிச்சை பழத்தை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. ஏன்னா, எலுமிச்சை பழத்துல இருக்கற அமிலம் இந்த உலோகங்களை அரிச்சுவிடும்.

பதிலுக்கு: இந்த மாதிரி உலோகங்களை சுத்தம் செய்ய பாலிஷ் செய்றதுக்கு ஏற்ற உலோக கிளீனர்கள் அல்லது வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலவையை பயன்படுத்துங்க.

எலக்ட்ரானிக் கெட்டில்கள்:

எலக்ட்ரானிக் கெட்டில்கள்ல எலுமிச்சை பழத்தை பயன்படுத்தினா, அதுல இருக்கற அமிலம் கெட்டிலை சேதப்படுத்திவிடும்.

பதிலுக்கு: டெஸ்கேலிங் ஏஜெண்டுகளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்க.

குறிப்பு:

எலுமிச்சை பழத்தை சமையலறை தவிர வேற இடங்கள்ல சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்1 நாள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்1 நாள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்1 நாள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.