Connect with us

சினிமா செய்திகள்

ரத்தக்களரியாக வெளியான ’கைதி’ ஃபர்ஸ்ட் லுக்!

Published

on

மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான தேவ் படம் படு தோல்வியடைந்தது. இந்நிலையில், அடுத்த படமான கைதி பட வேலைகளில் பிசியாகி உள்ளார் கார்த்தி.

அறிமுகமான மாநகரம் படத்திலேயே தனது தனித்திறமையை வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ். பலராலும் பாராட்டப்பெற்றார். இந்நிலையில், நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார்.

படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதால், படத்தின், ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டது. ஒழுகும் ரத்தம் சிறை கம்பிகளாக மாறி, அதற்குள் கார்த்தி இருப்பது போன்றும்.. கைதி என்ற தலைப்பும் வைக்கப்பட்டு மிரட்டலாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கார்த்திக்கு நாயகி என்று யாரும் இல்லை. மேலும், ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை கொண்டு இந்த படம் சுவாரஸ்யமாக எழுதப்பட்டு படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படம் தனக்கு நிச்சயம் வெற்றியை ஈட்டித் தரும் என கார்த்தியும் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறாராம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்5 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

Translate »
Frequently asked questions about employee counselling. Sonic racing crossworlds : can local split screen players join an online lobby together, or is it offline only split screen ?. Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.