Connect with us

சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் 1000 கோடி இலக்கு: அதற்காக என்ன செய்கிறார் தெரியுமா?

Published

on

kamal

ஆயிரம் கோடி இலக்கிற்காக கமலஹாசன் செய்ய இருக்கும் திட்டம் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை அளித்தது .
.
கமல்ஹாசனின் கனவுப் படம் மருதநாயகம் என்பதும், இந்த படம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே 80 கோடி பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

தற்போதைய நிலையில் அந்த படத்தை முடிக்க வேண்டுமானால் 1000 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மருதநாயகம் படத்தை எடுக்க 1000 கோடி சேர்க்கும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்திற்கு பிறகு ஒரு வருடத்திற்கு ஆறு படத்தில் நடித்து அந்த ஆறு படங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் இருந்து மருதநாயகம் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார் .

ஏற்கனவே மூன்று படங்களில் ஒப்பந்தமாகி நிலையில் மேலும் மூன்று படங்களில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக அவர் 6 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. மேலும் மருதநாயகம் என்ற தனது கனவு படத்தை தனது வாழ்நாளுக்குள் முடித்துவிடவேண்டும் என்ற வைராக்கியமும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Advice and franchise.