Connect with us

சினிமா செய்திகள்

முன்னாள் மனைவி சரிகாவுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கின்றாரா கமல்?

Published

on

கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகா பணத்திற்கு கஷ்டப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த கமல் முன்வந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரிகா அளித்த பேட்டியில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில்தான் பணத்திற்காக கஷடப்பட்டதாகவும் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பளத்திற்கு ஆக நடிக்க சென்றதாகவும் கூறியிருந்தார்

சரிகாவின் மகள்கள் ஸ்ருதிஹாசன்மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் லட்சக்கணக்கில் திரை உலகில் சம்பாதித்து வரும் நிலையில் சரிகாவுக்கு அவர்கள் உதவவில்லையா என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் சரிகாவின் பேட்டியை கமலஹாசன் சமீபத்தில் பார்ப்பதாகவும் இதனை அடுத்து தனது முன்னாள் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவி செய்ய முன் வந்து இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்து கமல்ஹாசன் தரப்பினரோ அல்லது சரிகா தரப்பினரோ விளக்கம் அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Share this post with friends and associates on :. With a forward thinking approach and a commitment to employee well being, prmsc fosters an inclusive, engaging, and progressive work environment. Candidates may appear in a private capacity in the bi annual examination or in a regular capacity in the annual examination..