Connect with us

சினிமா செய்திகள்

கணவோரோடு படப்பிடிப்பில் காஜல் அகர்வால்..!- உற்சாக வரவேற்பளித்த மெகா ஸ்டார்!

Published

on

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் தனது படப்பிடிப்புக்காக கணவோரோடு ஆஜராகிவிட்டார் நடிகை காஜல் அகர்வால்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்துக்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதில் ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகியிருந்த நடிகை காஜல் அகர்வால் திருமணம், ஹனிமூன் என ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் கலந்துகொண்டுள்ளார். படப்பிடிப்புக்கு கணவர் கெளதம் கிச்சுலு உடன் வந்த காஜலுக்கு சிரஞ்சீவி மலர்கொத்து வழங்கி ஆசியும் வாழ்த்தும் தெரிவித்தார்.

சிரஞ்சீவியும் தனது குடும்ப திருமண விழாவை கோலாகலமாக நிறைவு செய்த பின்னர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் திரும்பிவிட்டார். முதலில் ஆச்சார்யா திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷாதான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், சில காரணங்களுக்காக த்ரிஷா விலகிக்கொள்ள நடிகை காஜல் அகர்வால் நாயகியாக அறிவிக்கப்பட்டார்.

சிரஞ்சீவி உடனான காஜல் அகர்வால்- கெளதம் கிச்சுலு புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

தொழில்நுட்பம்14 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா15 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்15 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்16 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா2 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்2 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்2 நாட்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Wieviel löffel kaffee pro tasse bei verschiedenen methoden ?. Geniş ve sürekli yenilenen makine parkurumuz sayesinde günlük, haftalık ve aylık forklift kiralama ihtiyaçlarına. – бисквитка, която се използва за да запази потребителското име при оставяне на коментар.