Connect with us

சினிமா செய்திகள்

*’இந்தியன்2′ வெளியீடு தள்ளிப் போகிறதா?

Published

on

இந்தியன் 2

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘இந்தியன் 2’. கடந்த கொரோனா காலகட்டத்திற்கு முன்னால் ஆரம்பித்து சில காரணங்களால் இந்த படம் பாதியில் நின்று போனது.

இப்பொழுது மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இயக்குநர் ஷங்கர் தற்பொழுது ‘இந்தியன்2’ மற்றும் ராம்சரண் படம் என இரண்டையும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். ‘இந்தியன் 2’ படத்திற்கு 15 நாட்களும், ராம்சரண் படத்திற்கு 15 நாட்கள் என சங்கர் இரண்டு படப்பிடிப்பிலும் மாறி மாறி பங்கு கொண்டு வருகிறார்.

‘இந்தியன் 2’ போய்க் கொண்டிருக்கக் கூடிய ஷெட்யூல் முடிவதற்கு ஜூலை ஆகிவிடும் என்ற நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரண்டு படங்களுக்கும் ஒரே சமயத்தில் நடக்க இருக்கும்.

இதனால் ‘இந்தியன் 2’ படம் இந்த தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்குள் பணிகள் முடிவடையாவிட்டால் நிச்சயம் அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் குதிரை ஏற்ற பயிற்சி, வாள் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு ‘இந்தியன் 2’ படத்திற்காக கிட்டத்தட்ட 3:30 மணி நேரம் ஒப்பனை செய்து இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் அப்டேட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்13 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்7 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

Translate »
Esenler korsan taksi | uygun fiyatlı güvenli ve hızlı ulaşım. כדורי זקפה 100מג החדש והמשופר 8 חבילות – 180 ₪16 חבילות – 350 ₪. Hol dir die jbl tune flex jetzt bei amazon — zum aktuellen preis :.