Connect with us

சினிமா செய்திகள்

காஜல் அகர்வாலின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்த லைவ் டெலிகாஸ்ட் என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

காஜல் அகர்வால் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ’அனு அண்ட் அர்ஜுன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஜல் அகர்வால், லட்சுமி மஞ்சு மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஜெப்ரி சீன் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் காஜல் அகர்வாலின் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் உலகின் மிகப்பெரிய ஐடி ஊழல் குறித்த கதையம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?