வேலைவாய்ப்பு
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Power Grid Corporation of India (PGCIL)
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
மொத்த காலியிடங்கள்: 138
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Engineer Trainee
கல்வித்தகுதி: PGCIL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி
வயது: குறிப்பிடவில்லை
மாத சம்பளம்: PGCIL விதிமுறைகளின்படி
விண்ணப்பக் கட்டணம்: All Other பிரிவினருக்கு ரூ.500/-,
SC/ST/PwD/Ex-SM/ Departmental பிரிவினருக்கு இல்லை.
தேர்வுச் செயல் முறை: கேட் மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.04.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.