Connect with us

வேலைவாய்ப்பு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 5200+

Published

on

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IBPS

மொத்த காலியிடங்கள்: 5208

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Probationary Officer/ Management Trainee (PO/MT)

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.48480/- முதல் ரூ.85920/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWBD விண்ணப்பதார்கள் – ரூ.175/-, மற்ற விண்ணப்பதார்களுக்கு – ரூ.850 /-

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு (Preliminary Examination, Main Examination)மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.07.2025.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Discover the key differences between sun.